Tamilnadu Govt DIPR Recruitment 2022
சிவகங்கை மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறையில் காலியாக உள்ள வாகனச் சீராளர் பதவிக்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. வாகனச் சீராளர் : 02 காலியிடங்கள் சம்பளம் ரூ.15700-50000/- கல்வித்தகுதி : எட்டாம் வகுப்பு தேர்ச்சி வயது வரம்பு 1.1.2022 அன்று உள்ளபடி GT ( P) : 18-32 MBC ( NP) : 18-34 விண்ணப்பிக்க கடைசி தேதி : 18.3.2022 Tamilnadu Govt DIPR Recruitment 2022 Notification click here Tamilnadu …