TNHRCE Perambalur Recruitment 2022

தமிழ்நாடு அரசு, இந்து சமய அறநிலையத்துறை , உதவி ஆணையர் அலுவலகம் , பெரம்பலூர் அலுவலக உதவியாளர் பணி : 5 சம்பளம் ரூ.15700-50000/- 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இரவுக்காவலர் -01 சம்பளம் ரூ.15700-50000/- 8-ஆம் வகுப்பு தேர்ச்சியின்மை. 23.3.2022 அன்று உள்ளபடி வயது வரம்பு GT : 18-32 BC/MBC/DNC : 18-34 SC/ST/SCA : 18-37 விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 8.4.2022 TNHRCE Perambalur Recruitment 2022