TNHRCE Recruitment 2023 | Arulmigu Naganatha Swamy Temple Thirunageswaram Recruitment 2023
தஞ்சாவூர் மாவட்டம் ,கும்பகோணம் வட்டம் திருநாகேஸ்வரம் அருள்மிகு நாகநாதசுவாமி திருக்கோயிலில் கீழ்கண்ட விவரப்படியான பல்வேறு காலிபணியிடங்களுக்கு தகுதி உள்ள இந்து சமயத்தை சார்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. திருக்கோயில் பெயர் -அருள்மிகு நாகநாதசுவாமி திருக்கோயில் : பதவியின் பெயர் : உதவி அர்ச்சகர் சம்பளம் ரூ .15900-50400 பணியிடங்கள் எண்ணிக்கை : இரண்டு தமிழ் மொழியில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். ஆகம பயிற்சி பள்ளி அல்லது வேத பாடசாலையில் ஒரு வருடத்திற்கு குறையாமல் பயின்று தேர்ச்சி …