TN Govt Panchayat Union Office Recruitment 2025
நாமக்கல் மாவட்டம், நாமகிரிப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்தில் ஒன்றிய தலைப்பின் கீழ் ஊதியம் பெறும் பணியிடங்களில் காலியாக உள்ள கீழ்காணும் பணியிடங்களை பூர்த்தி செய்யும் /நிரப்பும் பொருட்டு தகுதியான நபர்களிடமிருந்து 29.10.2025 to 07.11.2025 வரை நேரடியாக /அஞ்சல் வழி விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஈப்பு ஓட்டுநர் -01 ஊதியம் : ரூ.19500– 71900/- வயது 1.7.2025 அன்று 18 முதல் 42 கல்வி தகுதி மற்றும் பிற தகுதிகள் : எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், மோட்டார் …