TNHRCE Thoothukudi Notification 2022
தமிழ்நாடு அரசு, இந்து சமய அறநிலையத்துறை , இணை ஆணையர் அலுவலகம் , தூத்துக்குடி ஓட்டுநர் பணி : 01 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். LMV Licence with Badge சம்பளம் ரூ.19500-62000/- அலுவலக உதவியாளர் பணி : 2 சம்பளம் ரூ.15700-50000/- 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இரவுக்காவலர் -01 சம்பளம் ரூ.15700-50000/- 8-ஆம் வகுப்பு தேர்ச்சியின்மை. 1.7.2021 அன்று உள்ளபடி வயது வரம்பு GT : 18-32 BC/MBC/DNC : …