TN Govt Office Assistant and Driver Posts
Government ITI Gobichettipalayam Recruitment 2022 அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் கோபிசெட்டிபாளையம் வேலைவாய்ப்பு அலுவலக உதவியாளர் -01 எட்டாம் வகுப்பு தேர்ச்சி சம்பளம் ரூ .15700-50000 ஓட்டுநர் வேலை -01 சம்பளம் ரூ .19500-62000 எட்டாம் வகுப்பு தேர்ச்சி , ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும் குறைந்தது 6 மாதங்கள் அனுபவம் இருக்க வேண்டும்.