District Social Welfare Department Recruitment 2022
District Social Welfare Department Recruitment 2022 சிவகங்கை மாவட்ட சமூக நல அலுவலகத்தில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர் மற்றும் தட்டச்சர் பணிக்கு தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். Junior Assistant and Typist இளநிலை உதவியாளர் மற்றும் தட்டச்சர் பணி பத்தாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தமிழ் , ஆங்கிலம் தட்டச்சில் முதுநிலை தேர்ச்சி சம்பளம் ரூ .12000/- விண்ணப்பிக்க கடைசி நாள் : 29.7.2022 Notification Click here