TNHRCE Recruitment 2022
தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பு அறிவிப்பு மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் காலியாக உள்ள பல்வேறு பதவிகளுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு. கால்நடை பராமரிப்பு தொழிலாளர் -02 சம்பளம் ரூ .10000-31500 தமிழில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். தொழில்நுட்ப உதவியாளர் ( சிவில் ) -01 சம்பளம் ரூ .20600-6500 கட்டட பொறியியலில் பட்டயப்படிப்பு ஜெனெரேட்டர் ஆபரேட்டர் -01 சம்பளம் ரூ .16600-52400 ITI in relevant Trade + 5 years …