TNHRCE Recruitment 2023
தமிழ்நாடு அரசு, இந்து சமய அறநிலையத்துறை, அருள்மிகு இரவீஸ்வரர் திருக்கோயில், 56 மூர்த்திங்கர் தெரு,வியாசர் பாடி சென்னை -39. அருள்மிகு இரவீஸ்வரர் திருக்கோயில் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2023 வாகன நிறுத்துமிட மைதான காவலர்/ கண்காணிப்பாளர் : 1 ஊதிய விகிதம் ரூ.11600 – 36800 பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் கணினி இயக்குதலில் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். காவலர் பணி செய்ய தகுந்த உடல் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும். திருவலகு : 1 …