BDO Office Recruitment 2023
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் ஊராட்சி ஒன்றியம், தூய்மை பாரத இயக்கம் தூய்மை பாரத இயக்கம்(ஊ) திட்டத்தில் காலியாக உள்ள வட்டார ஒருங்கிணைப்பாளர் (சுகாதாரம்) பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் ஊராட்சி ஒன்றியத்தில் தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்) திட்டத்தின் கீழ் செயல்படுத்தும் பணிகளுக்காக வட்டார ஒருங்கிணைப்பாளர் பணியிடத்திற்கு தகுதியான நபர் நேர்முகத் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். காலியிடம் : ஒன்று தகுதிகள்: அதிகாரப்பூர்வமான பல்கலைக்கழகம் மூலம் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். கணினி நன்றாக …