Tamil Nadu Post Office Recruitment 2024 | 10th Pass
அஞ்சல் ஆயுள் காப்பீட்டு முகவர் பணி ஜூன் 6-ஆம் தேதி வரை விண்ணப்பிக்க வாய்ப்பு..! அஞ்சல் ஆயுள் காப்பீட்டு வணிக முகவராக செயல்பட விண்ணப்பிக்கலாம் என திருநெல்வேலி அஞ்சல் கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் அவர்கள் தெரிவித்துள்ளார் இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் மத்திய அரசின் அஞ்சல் மற்றும் கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீட்டு வணிகம் செய்ய நேரடி முகவராக செயல்பட 18 வயதிற்கு மேற்பட்ட பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற வேலைவாய்ப்பற்றோர் ,சுய தொழில் …
Tamil Nadu Post Office Recruitment 2024 | 10th Pass Read More »