அறிவிக்கை எண்.1250/அ1/2024, நாள் 18.02.2026
மதுரை குற்ற வழக்குத் தொடர்வு துணை இயக்குநர் அலுவலகக் கட்டுப்பாட்டின் கீழ் தேனி
மாவட்ட சிறப்பு போக்சோ நீதிமன்ற சிறப்பு வழக்கு நடத்துநர் அலுவலகத்தில் காலியாக உள்ள அலுவலக
உதவியாளர் பணியிடத்தினை நிரப்பும் பொருட்டு தகுதியான நபர்களிடமிருந்து 15.03.2026 வரை
விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது.
பதவியின் பெயர் : அலுவலக உதவியாளர்
காலிப்பணியிடத்தின் எண்ணிக்கை : 01 பொது
கல்வித் தகுதி : எட்டாம் வகுப்பு தேர்ச்சி
ஊதிய விகிதம் : நிலை.1 ரு. 15700 – 58100
அலுவலக முகவரி
துணை இயக்குநர்,
குற்ற வழக்குத் தொடர்வு துறை,
165 ஏ, பாரதி உலா சாலை,
ரேஸ்கோர்ஸ் ரோடு,
மதுரை 625 002.
தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் [email protected] என்ற இணைய தளத்தில்
வெளியிடப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து மேற்கண்ட முகவரிக்கு பதிவஞ்சல் மூலமாக
தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்பி வைக்கப்பட வேண்டும்.
| Title | Description | Start Date | End Date | File |
|---|---|---|---|---|
| Vacancy in Deputy Director of Prosecution Department | Vacancy in Deputy Director of Prosecution Department | 20/02/2026 | 15/03/2026 | View (727 KB) |