TN Govt Panchayat Union Office Recruitment 2025

நாமக்கல் மாவட்டம், நாமகிரிப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்தில் ஒன்றிய தலைப்பின் கீழ் ஊதியம் பெறும் பணியிடங்களில் காலியாக உள்ள கீழ்காணும் பணியிடங்களை பூர்த்தி செய்யும் /நிரப்பும் பொருட்டு தகுதியான நபர்களிடமிருந்து 29.10.2025 to 07.11.2025 வரை நேரடியாக /அஞ்சல் வழி விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ஈப்பு ஓட்டுநர் -01

ஊதியம் : ரூ.19500– 71900/-

வயது 1.7.2025 அன்று 18 முதல் 42

கல்வி தகுதி மற்றும் பிற தகுதிகள் :

எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்,

மோட்டார் வாகன சட்டப்படி தகுதியான அலுவலரால் வழங்கப்பட்ட செல்லத்தக்க ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும்.

ஐந்து ஆண்டுகளுக்கு குறையாமல் மூன்று அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.

விண்ணப்ப கட்டணம் ரூபாய் 50

விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி :

ஆணையாளர், ஊராட்சி ஒன்றிய அலுவலகம்,

நாமகிரிப்பேட்டை,

நாமக்கல் மாவட்டம் – 637406

விண்ணப்பிக்க கடைசி நாள் 7.11.2025 5.45 மணி வரை

தகுதி உள்ள விண்ணப்பதாரர்களுக்கு நேர்காணல் நடைபெறும் இடம் மற்றும் தேதி குறித்த தகவல் அஞ்சல் மூலமாக அனுப்பி வைக்கப்படும்.

Applications are invited directly for the vacancy of Jeep Driver at Namagiripet Union Office

TitleDescriptionStart DateEnd DateFile
Applications are invited directly for the vacancy of Jeep Driver at Namagiripet Union OfficeApplications are invited  directly  for the vacancy  of  Jeep Driver at Namagiripet  Union Office29/10/202507/11/2025View (206 KB) 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *