தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையில் வேலை | அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் வேலை
அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் அரக்கோணம் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2024

அரக்கோணம், அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் பொது மற்றும் தனியார் கூட்டமைப்பின் கீழ் தொடங்கப்பட்டுள்ள எம்.ஆர் மற்றும் ஏ.சி ஆகிய தொழிற் பிரிவுக்கு பயிற்றுநர் மற்றும் நிர்வாக பணிகளை மேற்கொள்ளும் பொருட்டு ஒப்பந்த உதவியாளர் பணியிடமும் நேரடி நியமனம் மூலம் பொது பிரிவில் (GT NP ) பூர்த்தி செய்யப்பட உள்ளது.
வயது வரம்பு : 1.7.2024 அன்று 18 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும். மேலும் வயது வரம்பு அரசு விதிகளுக்கு உட்பட்டது.
மேற்கூறிய தகுதி உடையவர்கள் தங்களது விண்ணப்பத்தினை 27/6/2024 மாலை 5:45 மணிக்குள் தலைவர்/ செயலாளர் நிலைய மேலாண்மைக்குழு,அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், அரக்கோணம் -631 004. என்ற முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.