தமிழ்நாடு அரசு , வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை வேலைவாய்ப்பு அறிவிப்பு
சேலம் மாவட்ட வருவாய் துறையில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்பிட தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
கிராம உதவியாளர் வேலை
வட்டம் வாரியாக அறிவிக்கையினை தரவிறக்க :
1. எடப்பாடி
2. கெங்கவல்லி
3. காடையாம்பட்டி
4. மேட்டூர்
5. ஓமலூர்
6. பெத்தநாயக்கன்பாளையம்
7. சேலம்
8. சேலம் தெற்கு
9. சேலம் மேற்கு
10. சங்ககிரி
11. தலைவாசல்
12. வாழப்பாடி
13. ஏற்காடு
கல்வித்தகுதி : 5-ஆம் வகுப்பு தேர்ச்சி
சம்பளம் ரூ .11100-35100/-
வயது வரம்பு 1.7.2022 அன்று உள்ளபடி
குறைந்த பட்சம் : 21 வயது
அதிக பட்சம் : 32 வயது ( பொதுப்பிரிவினர் )
அதிக பட்சம் : 37 வயது ( இதரப்பிரிவினர்கள் )
விண்ணப்பிக்க கடைசி நாள் : 7.11.2022
படித்தல் மற்றும் எழுதுதல் திறனறித்தேர்வு நாள் : 30.11.2022
நேர்முகத்தேர்வு : 15.12.2022 மற்றும் 16.12.2022
Village Assistant Notification Click here
கிராம உதவியாளர் பதவிக்கு இணையதள விண்ணப்பம் / Online Application for the Post of Village Assistant Click here.