Recruitment of office Assistant in District Employment Office

திருவாரூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் காலியாக உள்ள ஒரு அலுவலக உதவியாளர் பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.

அலுவலக உதவியாளர் வேலை -01

கல்வித்தகுதி : எட்டாம் வகுப்பு தேர்ச்சி

1.10.2022 அன்று உள்ளபடி வயது வரம்பு 18-37 வரை

விண்ணப்பிக்க கடைசி தேதி : 4.11.2022 

Notification Click here

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *