V.O.C. College of Education Recruitment 2022
வ.உ.சி கல்வியியல் கல்லூரி வேலைவாய்ப்பு அறிவிப்பு 2022
அலுவலக உதவியாளர் வேலை -01 UR
8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
காவலர் -01 UR
தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
தோட்டக்காரர் -01 UR
தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 24.8.2022
விண்ணப்பிக்க கட்டணம் இல்லை
