TNCSC Tiruvannamalai Recruitment 2022

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், திருவண்ணாமலை மண்டலத்தில் கொள்முதல் பணிக்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு

பருவகால காவலர் பணி ( ஆண்கள் மட்டும் )

கல்வித்தகுதி : 8th Pass, 10th Fail

ஊதியம் : ரூ.5218 + 3499 அகவிலைப்படி

பருவகால பட்டியல் எழுத்தர் பணி ( Bill Clerk Post )

கல்வித்தகுதி : B.Sc., Botony, Zoology, Chemistry, Physics, Maths and வேளாண்மை மற்றும் பொறியியல் பட்டப்படிப்பு

ஊதியம் : ரூ.5285 + 3499 அகவிலைப்படி

பருவகால உதவுபவர் பணி

கல்வித்தகுதி : 12th Pass

ஊதியம் : ரூ.5285 + 3499 அகவிலைப்படி

வயது வரம்பு : 01.07.2022 அன்று உள்ளபடி குறைந்த பட்சம் 18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும்.

அதிகபட்ச வயது : OC -32

BC / BCM / MBC / DNC : 34

SC / ST / SCA : 37

திருவண்ணாமலை மாவட்டத்தை இருப்பிடமாக கொண்ட ஆண்கள்,பெண்கள் மட்டும் விண்ணப்பிக்க முடியும்.

மண்டல மேலாளர் , மண்டல அலுவலகம் , தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், சிட்கோ காம்ப்லக்ஸ் , வேங்கிக்கால் , திருவண்ணாமலை – 606 604.

கடைசி நாள் : 25.7.2022

TNCSC Official Notification Full Details Click here

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *