TNCSC Recruitment 2022 for Helper Posts

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் வேலைவாய்ப்பு அறிவிப்பு

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் நாகப்பட்டினம் மண்டலத்தில் நெல் கொள்முதல் பணிக்காக தற்காலிக பருவகால உதவுபவர் 74 பணியிடங்களுக்கு கீழ்கண்ட தகுதிகளின் அடிப்படையில் மேற்காணும் பணிக்கு ஆண்/பெண் விண்ணப்பதாரர்களிடம் மட்டும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

உதவுபவர் பணி

காலியிடங்கள் : 74

கல்வித்தகுதி : 12-ஆம் வகுப்பு தேர்ச்சி

சம்பளம் ரூ.5218+ரூ.3499 ( அகவிலைப்படி ) மற்றும் பணி நாள் ஒன்றுக்கு போக்குவரத்துப்படி ரூ .100/-

வயது வரம்பு : 01.07.2022 அன்று உள்ளபடி குறைந்த பட்சம் 18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும்.

அதிகபட்ச வயது : OC -32

BC / BCM / MBC / DNC : 34

SC / ST / SCA : 37

கடைசி தேதி : 4.7.2022

நாகப்பட்டினம் மாவட்டத்தை இருப்பிடமாக கொண்ட ஆண்/பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *