TN GOVT Tiruvattar Panchayat Union Recruitment 2022

Tiruvattar Panchayat Union Recruitment 2022

Application for the Post of Jeep Driver and Office Assistant in Tiruvattar Panchayat Union

தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் வேலைவாய்ப்பு

கன்னியாகுமரி மாவட்டம் , திருவட்டார் ஊராட்சி ஒன்றிய ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பதவிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு

அலுவலக உதவியாளர் : 04 காலியிடங்கள்

எட்டாம் வகுப்பு தேர்ச்சி

சம்பளம் ரூ.15700-50000/-

1.7.2022 அன்று உள்ளபடி

GT : 18-32

BC/MBC/DNC : 18-34

SC/SCA/ST : 18-37

ஈப்பு ஓட்டுநர் : GT -01

எட்டாம் வகுப்பு தேர்ச்சி

இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் மற்றும் 5 ஆண்டுகள் அனுபவம் இருக்க வேண்டும்.

சம்பளம் ரூ.19500-62000/-

1.7.2022 அன்று உள்ளபடி

GT : 18-32

BC/MBC/DNC : 18-34

SC/SCA/ST : 18-42

Last date : 5.7.2022

Tiruvattar Panchayat Union Recruitment 2022 Click here

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *