Rajiv Gandhi Government General Hospital Chennai Recruitment 2022

ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை சென்னை -3 ல் காலமுறை ஊதிய அடிப்படையில் குழாய் பொருத்துநர் நிலை-2 (பிளம்பர் கிரேடு-2 ) பணி நியமனம் சென்னை மாவட்ட ஆட்சியர் அவர்கள் அறிவிப்பு..!

குழாய் பொருத்துநர் நிலை-2 : பணியிடங்கள் 1

IIIrd Form தகுதிகள் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது எட்டாம் வகுப்பு அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளியில் தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.

குழாய் பொருத்துநர் இரண்டு வருட பாடத்தில் மத்திய தொழில் நுட்ப பள்ளியில் சென்னையில் தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்

அல்லது நேஷனல் Trade சான்றிதழ் அல்லது தேசிய பழகுநர் பயிற்சி சான்றிதழ் வாயிலாக குழாய் பொருத்துநர் சான்றிதழ் அவசியம் பெற்றிருத்தல் வேண்டும்.

இனம் : SC

குறைந்தபட்ச வயது வரம்பு 18

அதிகபட்ச வயது வரம்பு 35

ஊதியம் படிநிலை குறைந்தபட்ச அடிப்படை ஊதியம் Rs.19,500

மேலும் விபரங்களுக்கு முதல்வர், ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை சென்னை -3 என்ற முகவரியில் அணுகவும்.

விண்ணப்ப படிவங்கள் பெறும் இடம் : ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை சென்னை -3, அடுக்கு மாடி கட்டிடம்-I, அறை எண் 115c

அலுவலக நேரம் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை (அலுவலக பணி நாட்களில் மட்டும்)

விண்ணப்ப படிவங்கள் வழங்கப்படும் தேதி6.6.2022 முதல் 15.6.2022 வரை

குறிப்பு:- ஜாதி சான்றிதழின் நகல் கொண்டுவரவேண்டும் சரிபார்த்த பிறகு விண்ணப்பம் வழங்கப்படும்.

விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி தேதி 22.6.2022 மாலை 5.45 பிற்பகல் வரை பெற்றுக்கொள்ளப்படும்

Rajiv Gandhi Government General Hospital Chennai Recruitment 2022 Click here

Rajiv Gandhi Government General Hospital Chennai Recruitment 2022

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *