
தஞ்சாவூர் மாவட்ட நில அளவை பதிவேடுகள் துறையில் காலியாக உள்ள பதிவுரு எழுத்தர் பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
பதிவுரு எழுத்தர்-GT-01
கல்வித்தகுதி : பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வியுற்றவர்கள்
GT : 18-32
BC/MBC/DNC : 18-34
SC/ST/SCA : 18-37
விண்ணப்பங்கள் 15.7.2022 அன்று மாலை 5.45 மணிக்குள்
உதவி இயக்குநர், நில அளவை பதிவேடுகள் துறை, அறை எண் : 318, மூன்றாவது தளம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், தஞ்சாவூர் – 613010. என்ற முகவரிக்கு அனுப்பப்பட வேண்டும்
ஊதிய விகிதம் ரூ.16600-52400.
விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பத்துடன் அஞ்சல் வில்லை ஒட்டிய சுய விலாசம் இட்ட முகவரியுடன் கூடிய அஞ்சல் உரையை இணைத்து அனுப்ப வேண்டும்.
LAND SURVEY RECORDS DEPARTMENT Click here