
சித்த மருத்துவமணை ஒப்பந்த அடிப்படையில் மருந்தாளுநர் பணியிடம் நியமனம் செய்வது – விண்ணப்பபடிவம் மற்றும் இதர விவரங்கள்
மருந்தாளுநர் ( சித்தா) – 3
சம்பளம் ரூ .15000/-
வயது வரம்பு 1.7.2022 அன்று உள்ளபடி 18-35
சித்த மருத்துவத்தில் மருந்தியல் பிரிவில் பட்டயப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.
Last Date : 8.7.2022
Notification Click here