
தூத்துக்குடி மாநகராட்சியில் செயல்படும் நகர ஆரம்ப சுகாதார நிலையத்தில் கீழ்கண்ட பதவிக்கு தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவதற்கு தகுதி வாய்ந்த நபர்கள் நேர்காணல் முறையில் பணி அமர்த்தப்பட உள்ளனர்.
நகர்ப்புற சுகாதார செவிலியர்-01
ANM/DGNM/B.Sc Nursing
35 வயது வரை
தகுதியுடைய நபர்கள் தகுந்த ஆவணங்களுடன் 30.5.2022 அன்று காலை 11 மணிக்கு தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் நேர்காணலில் பங்கு கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
Thoothukudi Municipal Corporation Recruitment 2022
Thoothukudi Municipal Corporation Recruitment 2022 Click here