Recruitment for the post of Village Assistant in Uthamapalayam Taluk Office – Theni District
Recruitment for the post of Village Assistant in Uthamapalayam Taluk Office – Theni District தமிழ்நாடு அரசு வருவாய் துறையில் நிரந்தர வேலைவாய்ப்பு அறிவிப்பு 2022 தேனி மாவட்டம், உத்தமபாளையம் வட்டத்தில் காலியாக உள்ள கிராமங்களில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடத்திற்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது . கிராம உதவியாளர் பணி ( Village assistant ) கல்வித்தகுதி : 5-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். காலியிடங்கள் : 8 …