Arulmigu Dhandayuthapaniswamy Temple Recruitment 2022
அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில், பழநி சித்த மருத்துவமனை ஒப்பந்த அடிப்படையில் வேவைவாய்ப்பு அறிவிப்பு 2022 தமிழக அரசின் இந்துசமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள, திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் செயல்பட்டு வரும் சித்த மருத்துவமனையில் வேவைவாய்ப்பு அறிவிப்பு மொத்தம் பணியிடங்கள் : 19 இந்து சமயத்தை சேர்ந்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 31.03.2022-க்குள் விண்ணப்பிக்க வேண்டும். சித்த மருத்துவர் காலியிடங்களின் எண்ணிக்கை : 3 கல்வித்தகுதி : …
Arulmigu Dhandayuthapaniswamy Temple Recruitment 2022 Read More »