Tamilnadu Litigation Department Office Assistant Recruitment 2022
Tamilnadu Litigation Department Office Assistant Recruitment 2022 அரசு வழக்காடல் துறை அலுவலக உதவியாளர் காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு கீழ்காணும் தகுதிகளின் அடிப்படையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கீழ்கண்ட மாதிரி விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும். பணிபுரியும் இடங்கள் : சென்னை மற்றும் மதுரை காலிப்பணியிடங்கள் : 27 பதவிகள் கூடவோ அல்லது குறையவோ செய்யலாம். தேர்வுக்கான தகுதி விவரம் : கல்வித் தகுதி எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். முன்னாள் படைவீரர்களுக்கு இக்கல்வித்தகுதி …
Tamilnadu Litigation Department Office Assistant Recruitment 2022 Read More »