TN GOVT Mayiladuthurai Taluk Office Jobs 2022

தமிழ்நாடு அரசு வருவாய் துறையில் நிரந்தர வேலைவாய்ப்பு அறிவிப்பு 2022 மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை வட்டத்தில் உள்ள வருவாய் கிராமங்களில் காலியாக உள்ள 16 கிராம உதவியாளர் பணியிடத்திற்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது . கிராம உதவியாளர் பணி ( Village assistant ) கல்வித்தகுதி : 5-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். காலியிடங்கள் : 16 சம்பளம் ரூ .11100-35100 Village assistant post age limit வயது வரம்பு : 1.1.2022 அன்று …

TN GOVT Mayiladuthurai Taluk Office Jobs 2022 Read More »