Sri GVG Visalakshi College For Women Recruitment 2022
ஸ்ரீ ஜி.வி.ஜி விசாலாட்சி மகளிர் கல்லூரியில் அரசு உதவி பெறும் பிரிவில் காலியாக உள்ள பல்வேறு விதமான பதவிகளுக்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அலுவலக உதவியாளர் – 01 எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் பெருக்குபவர் -4 தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும் தோட்டக்காரர் -1 தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும் துப்புரவாளர் -1 தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும் நீராளர் -1 தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க …
Sri GVG Visalakshi College For Women Recruitment 2022 Read More »