TAMILNADU LEGISLATIVE ASSEMBLY SECRETARIAT RECRUITMENT 2023
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைச் செயலகம், தலைமைச் செயலகம், சென்னை 600 009. தமிழ்நாடு சட்டமன்ற பேரவைச் செயலகத்தில் தொலைபேசி இணைப்பாளருக்கு காலி பணியிடத்தினை நிரப்பும் பொருட்டு கீழ்காணும் தகுதிகளின் அடிப்படையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பதவியின் பெயர் :தொலைப்பேசி இணைப்பாளர் -01 ஊதியம் 19,500- 71900 வயது 1.7.2023 அன்று உள்ளபடி 18 வயது நிறைவு பெற்றிருக்க வேண்டும் அதிகபட்ச வயது பொது பிரிவு 32 வயதுதிற்குள் இருக்க வேண்டும். பிற்படுத்தப்பட்ட வகுப்பு/ மிகவும் பிற்படுத்தப்பட்டோர்/ சீர்மரபினர் 34 …
TAMILNADU LEGISLATIVE ASSEMBLY SECRETARIAT RECRUITMENT 2023 Read More »