Lekshmipuram College of Arts and Science Neyyoor Recruitment 2023 for Non Teaching Posts
இலக்குமிபுரம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, நெய்யூர் ஆசிரியரல்லாப் பணியிடங்களுக்கு பணி நியமனம் செய்ய அரசு விதிகளின்படி கீழ் குறிப்பிடும் கல்வித் தகுதி வாய்ந்த நபர்களியிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கல்வி சான்றிதழ்கள் நகல்கள் , சாதிசான்றிதழ் நகல்களுடன் செயலர், இலக்குமிபுரம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, நெய்யூர்- 629 802, கன்னியாகுமரி மாவட்டம் என்ற முகவரிக்கு 30.6.2023 பிற்பகல் 5 மணி வரை விரைவு அஞ்சல் அல்லது பதிவஞ்சல் மூலம் விண்ணப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது. தட்டச்சர்-01 பத்தாம் …
Lekshmipuram College of Arts and Science Neyyoor Recruitment 2023 for Non Teaching Posts Read More »