latest tn govt jobs

TAMIL NADU Dr. J. JAYALALITHAA FISHERIES UNIVERSITY Recruitment 2022

WALK IN INTERVIEW FOR SRF POSITION IN ICAR-NICRA PROJECT A walk in interview for one SRF position in an ICAR – NICRA Project on “Climatechanges and their role in the emergence of antibiotic resistant Salmonella in farmedshrimp and its environment” will be held at the Department of Fish Quality Assurance andManagement, Fisheries College and Research …

TAMIL NADU Dr. J. JAYALALITHAA FISHERIES UNIVERSITY Recruitment 2022 Read More »

PALLIPET TALUK Office Recruitment 2022

தமிழ்நாடு அரசு வருவாய் துறையில் நிரந்தர வேலைவாய்ப்பு அறிவிப்பு 2022 திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு வட்டத்தில் உள்ள வருவாய் கிராமங்களில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடத்திற்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. கிராம உதவியாளர் பணியிடம் காலியாக உள்ள வருவாய் கிராமத்தின் பெயர் : பொதட்டூர்பேட்டை (மே ) – Pothaturpettai (West) கிராம உதவியாளர் பணி ( Village assistant ) கல்வித்தகுதி : 5-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். காலியிடம் : 01 …

PALLIPET TALUK Office Recruitment 2022 Read More »

Kanadukathan Town Panchayat Recruitment 2022

சிவகங்கை மாவட்டம், கானாடுகாத்தான் பேரூராட்சியில் காலியாக உள்ள தூய்மைப் பணியாளர் பணி இடத்தை பூர்த்தி செய்வதற்கான நேர்காணல் எதிர்வரும் 7.2.2022 ஆம் தேதி திங்கட்கிழமை 11:30 மணி அளவில் பேரூராட்சி அலுவலகத்தில் நடத்தப்பட உள்ளது. பதவியின் பெயர் : தூய்மை பணியாளர் (பெண்) கல்வித் தகுதி : தமிழில் எழுதப்படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். வயதுவரம்பு : 1.1.2021 அன்று 18 வயது முடிவடைந்த இருக்க வேண்டும். ஊதிய விகிதம் : ரூ.15700-50000/- நியமன இன சுழற்சி : …

Kanadukathan Town Panchayat Recruitment 2022 Read More »

District Child Protection Society kallakurichi Recruitment 2022

Recruitment of Staff for District Child Protection Society under thecontrol of Social Defence DepartmentApplications are invited for District Child Protection Society from eligiblecandidates for the following vacancies. The staff to be recruited for the DistrictChild Protection Society will be on contractual basis.Vacant posts & Consolidated Pay Protection Officer (Institutional & Non-Institutional Care) @ Rs.21,000/-p.m. (2 …

District Child Protection Society kallakurichi Recruitment 2022 Read More »

TNPL Recruitment 2022

TAMILNADU NEWSPRINT AND PAPERS LIMITED Name of the post 1. Executive Director (Finance) / Chief General Manager (Finance)2. Chief General Manager (Production)-Paper / General Manager (Production)-Paper3. Assistant Manager (Security)4. Medical Officer (Assistant Officer grade) EXECUTIVE DIRECTOR (FINANCE) / CHIEF GENERAL MANAGER (FINANCE):- Reservation : General Turn-1Qualification :Chartered Accountant (CA)(or)Cost and Management Accountant (CMA)(or)Full time First …

TNPL Recruitment 2022 Read More »

TN Social Welfare Office Recruitment 2022

தமிழ்நாடு அரசு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை தமிழ்நாடு அரசின் சமூக நலத் துறையின் மூலம் செயல்படும் ஒருங்கிணைந்த சேவை மையம் இல் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய தகுதியான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. மேற்படி பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோயம்புத்தூர் மாவட்ட இணையதள முகவரி உரிய படிவத்தில் பணியிடம் மற்றும் தகுதிகள் குறித்த விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. பதவியின் பெயர் : வழக்கு பணியாளர் ( 1 & 2 ) : ஐந்து காலியிடங்கள் கல்வித்தகுதி 21 …

TN Social Welfare Office Recruitment 2022 Read More »

Government Rajaji Hospital Recruitment 2022

மதுரை மாவட்ட நிர்வாகம், மாவட்ட திட்ட குழுமம், மருத்துவ கல்வித்துறை தற்காலிக ஒப்பந்த அடிப்படை பணியிடங்கள் அறிவிப்பு மதுரை அரசு ராசாசி மருத்துவமனையில் மாநில திட்டக்குழுவின் மூலம் ஒதுக்கப்பட்ட மகப்பேறு துறையிலுள்ள CEMONG திட்டத்திற்கு கீழ்கண்ட பணியிடங்களுக்கு தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் மட்டும் நியமனம் செய்து கொள்ள தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பதவியின் பெயர் : பாதுகாவலர் கல்வித்தகுதி : குறைந்தபட்ச கல்வித்தகுதி பள்ளி இறுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், ( 10th Pass …

Government Rajaji Hospital Recruitment 2022 Read More »

TN GOVT Village Assistant Jobs 2022

தமிழ்நாடு அரசு வருவாய் துறையில் நிரந்தர வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 தேனி மாவட்டம், பெரியகுளம் வட்டத்தில் உள்ள வருவாய் கிராமங்களில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடத்திற்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது . கிராம உதவியாளர் பணி ( Village assistant ) கல்வித்தகுதி : 5-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். காலியிடங்கள் : 04 சம்பளம் ரூ .11100-35100 Village assistant post age limit வயது வரம்பு : 1.7.2021 அன்று உள்ளபடி …

TN GOVT Village Assistant Jobs 2022 Read More »

TN GOVT Clerk , Cook and Cook Assistant Jobs 2022

தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பு அறிவிப்பு அர்ச்சகர் பயிற்சி பள்ளி வேலைவாய்ப்பு காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீ பெரும்புதூர் அருள்மிகு ஆதிகேசவப் பெருமாள் மற்றும் பாஷ்யகார சுவாமி திருக்கோயில் வைணவ அர்ச்சகர்களுக்கான பயிற்சிப் பள்ளியில் எழுத்தர் ( கிளார்க் ) , தலைமை ஆசிரியர் , ஆகம ஆசிரியர் சமையலர் மற்றும் சமையல் உதவியாளர் பதவிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு. எழுத்தர் ( கிளார்க் ) -01 Post சம்பளம் ரூ.10000/- எழுத்தர் பணியிடத்திற்கான தகுதிகள் :- …

TN GOVT Clerk , Cook and Cook Assistant Jobs 2022 Read More »