V.O. Chidambaram College Recruitment 2022 for Record Clerk and Office Assistant Posts

வ.உ.சிதம்பரம் கல்லூரி வேலைவாய்ப்பு அறிவிப்பு 2022 அலுவலக உதவியாளர் வேலை -8 எட்டாம் வகுப்பு தேர்ச்சி பதிவறை எழுத்தர் வேலை -4 பத்தாம் வகுப்பு முடித்திருத்தல் வேண்டும். Age Limit : GT : 18-32 MBC/DNC/BC/BCM : 18-34 SC/ST/SCA : 18-37 விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 24.8.2022 விண்ணப்பிக்க கட்டணம் இல்லை