TN GOVT Conductor and Various Posts

திண்டுக்கல் மாவட்டம், பழனி நகர் மற்றும் வட்டம், அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் காலியாக உள்ள தொழில்நுட்ப காலிப்பணியிடங்கள் கீழ் காணும் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கு தகுதியுடைய 18 முதல் 45 வயது நிரம்பிய இந்து மதத்தை சேர்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தொழில்நுட்ப காலிப் பணியிடங்கள் :- கணினி பொறியாளர்-01 An Engineering Degree in Computer Science/ informationTechnology Salary Rs.35900-113500/- இளநிலை பொறியாளர் மின்-01 Diploma in Electrical Engineering …

TN GOVT Conductor and Various Posts Read More »