jobs 2022

Tamilnadu Post office Jobs 2022

அஞ்சல் ஆயுள் காப்பீடு மற்றும் கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடு முகவர் பணிக்கு கோவில்பட்டி அஞ்சல் கோட்டத்திற்குட்பட்ட முகவரியில் வசிக்கும் தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. காப்பீடு முகவர் 18 முதல் 50 வயதுக்குட்பட்ட பத்தாம் வகுப்பு அல்லது அதற்கு நிகரான மத்திய மாநில அரசுகளால் அங்கீகரிக்கப்பட்ட வாரியத்தால் நடத்தப்பட்ட தேர்வில் தேர்ச்சி பெற்ற வேலைவாய்ப்பற்ற சுயதொழில் செய்யும் இளைஞர்கள், முன்னாள் ஆலோசகர்கள், முன்னாள் ஆயுள் காப்பீட்டு முகவர்கள், முன்னாள் ராணுவத்தினர், அங்கன்வாடி மற்றும் மண்டல பணியாளர்கள் …

Tamilnadu Post office Jobs 2022 Read More »