Fisheries And Fishermen Welfare Recruitment 2021

தமிழ்நாடு அரசு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு மீன்வள உதவியாளர் வேலை காலியிடம் -01 பொதுப்போட்டி ( முன்னுரிமை பெற்றவர் ) வயது வரம்பு :- பொதுப்பிரிவு : 30 வயது தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் : 35 வயது கல்வித்தகுதி : தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். நீச்சல் தெரிந்திருக்க வேண்டும், மீன்பிடித்தல் , வலை பின்னுதல் மற்றும் அறுந்த வலைகளை பழுது பார்க்க தெரிந்திருக்க வேண்டும். கட்டணம் : ஏதுமில்லை …

Fisheries And Fishermen Welfare Recruitment 2021 Read More »