Block level Computer Assistant post in Noon Meal section

சத்துணவு துறையில் வேலைவாய்ப்பு ,புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவுத் திட்டம் வேலைவாய்ப்பு புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவுத் திட்டம் புதுக்கோட்டை மாவட்டத்தில் 13 ஊராட்சி ஒன்றியங்களில் சத்துணவுப் பிரிவிற்கு தலா ஒரு கணினி உதவியாளர் பணியிடம் நியமனம் செய்யப்படவுள்ளது. கல்வித்தகுதி : Any degree + Typing சம்பளம் ரூ .12000/- வயது வரம்பு அரசு விதிகளின் படி மாவட்ட ஆட்சியர் , சத்துணவுத் திட்டப்பிரிவு, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் , புதுக்கோட்டை . கடைசி தேதி …

Block level Computer Assistant post in Noon Meal section Read More »