Directorate of Prosecution – Recruitment Notification for the post of Office Assistant 

தமிழ்நாடு அரசு குற்ற வழக்கு தொடர்வுத்துறை, அலுவலக உதவியாளர் பதவிக்கான விளம்பர அறிவிக்கை 2024 சென்னை குற்ற வழக்கு தொடர்வுத்துறை இயக்குநர் அலுவலகத்தில் காலியாக உள்ள ஒரு அலுவலக உதவியாளர் பணியிடத்தை நிரப்பும் பொருட்டு தகுதியான நபர்களிடமிருந்து 5.1.2024 வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பதவியின் பெயர் : அலுவலக உதவியாளர் ஊதியம் ரூபாய் 15700-58100 குறைந்தபட்ச வயது 1.7.2023 அன்று 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பு 1.7.2023 அன்று உள்ளவாறு கல்வித்தகுதி … Continue reading Directorate of Prosecution – Recruitment Notification for the post of Office Assistant