TNRD Recruitment 2023 | Record Clerk | Office Assistant | Night Watchman | 8th Pass

தமிழ்நாடு அரசு, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை, நாமக்கல் மாவட்டம், பல்வேறு ஊராட்சி ஒன்றியங்களில் அலுவலக உதவியாளர், இரவு காவலர் , பதிவறை எழுத்தர் காலி பணியிடங்களுக்கு நேரடி நியமனம். அலுவலக உதவியாளர், இரவு காவலர் , பதிவறை எழுத்தர் காலி பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்பிட தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பதவியின் பெயர்: அலுவலக உதவியாளர் ஊதியம் ரூ.15700-58100 கல்வித் தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இதர தகுதிகள்: … Continue reading TNRD Recruitment 2023 | Record Clerk | Office Assistant | Night Watchman | 8th Pass