கிராம ஊராட்சி செயலர் பணி
10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
சம்பளம் ரூ .15900-50400
ஊராட்சி செயலாளர் பதவியிடம் காலியாக உள்ள ஊராட்சியின் பெயர்
பெரியபோது
இனசுழற்சி : பிற்படுத்தப்பட்டோர் முஸ்லீம்கள்
இட ஒதுக்கீடு : பெண்கள் ஆதரவற்ற விதவை
காலிப்பணியிடம் அறிவிக்கப்பட்ட ஊராட்சி பகுதிக்குள் வசிப்பவராக இருக்க வேண்டும்.
வயது வரம்பு 1.7.2020 அன்று உள்ளபடி
பொதுப் பிரிவினர் : 18-30 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
BC / MBC / SC / ST : 18- 35 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
கடைசி தேதி : 17.02.2021
Notification and Application Form click here