TN GOVT Adi Dravidar and Tribal Welfare Department Recruitment 2021 – Office Assistant , Driver and Cook Post

செங்கல்பட்டு மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கும் அலுவலகம் , பள்ளி , விடுதிகளில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அலுவலக உதவியாளர் பணி

8-ஆம் வகுப்பு தேர்ச்சி

டிரைவர் பணி

update soon

சமையலர் பணி

update soon

எப்படி விண்ணப்பிப்பது ?

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் செங்கல்பட்டு மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெற்று நேரடியாகவோ அல்லது பதிவஞ்சல் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 13.02.2021

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *