திருவள்ளுர் மாவட்ட வருவாய் அலகில் வருவாய் வட்டம் வாரியாக காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடத்திற்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது . தகுதியும் விருப்பமும் உள்ள நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
கல்வித்தகுதி : 5-ஆம் வகுப்பு தேர்ச்சி
காலியிடங்கள் : 145
சம்பளம் ரூ .11100-35100
வயது வரம்பு : 1.7.2020 அன்று உள்ளபடி
OC / GT : 21-30
BC / MBC / DNC : 21-32
SC / ST / SCA : 21-35
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்ப மனுவினை பூர்த்தி செய்து ,உரிய சான்றிதழ் நகல்களுடன் சம்மந்தப்பட்ட வட்டாட்சியர் அலுவலகத்தில் நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம்.
கடைசி தேதி : 17.02.2021
Notification Click here