Ramanathapuram District Rajasingamangalam Taluk Village Assistant Recruitment 2021

இராமநாதபுரம் மாவட்டம், இராஜசிங்கமங்கலம் வட்டத்தில் உள்ள பல்வேறு கிராமங்களில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடத்திற்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது . தகுதியும் விருப்பமும் உள்ள நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

கல்வித்தகுதி :

5-ஆம் வகுப்பு தேர்ச்சி

மிதிவண்டி ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்.

காலியிடங்கள் : 11

சம்பளம் ரூ .11100-35100

வயது வரம்பு : 1.7.2020 அன்று உள்ளபடி

OC / GT : 21-30

இதர அனைத்து வகுப்பினர் : 21-35

கிராமத்தின் பெயர்கள் :- ( Village Name Update soon )

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் உரிய இணைப்புகளுடன் இராஜசிங்கமங்கலம் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ வட்டாட்சியர் , இராஜசிங்கமங்கலம் – 623525 என்ற முகவரிக்கு 25.02.2021 மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்கலாம்.

Official Notification Click here

Leave a Reply

Your email address will not be published.