Vellore District Juvenile Justice Board Recruitment 2021

பதவியின் பெயர் : உதவியாளர் கலந்த கணினி இயக்குபவர்

( இப்பதவி முற்றிலும் தற்காலிகமானது )

கல்வித்தகுதி :-

10-ஆம் வகுப்பு தேர்ச்சி

தட்டச்சு தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் ( Senior Grade in Tamil and English )

1 வருடம் முன் அனுபவம் இருக்க வேண்டும்.

கணினி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ( DCA , PGDCA etc )

சம்பளம் ரூ .9000/-

1.1.2021 அன்று உள்ளபடி 40 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முகவரி :-

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ,

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு,

அண்ணாசாலை , சுற்றுலா மளிகை எதிரில் ,

வேலூர் -632 001 , வேலூர் மாவட்டம் .

கடைசி தேதி : 5.2.2021

Notification and Application form Click here

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *