பதவியின் பெயர் : சமையலர் பணி
( இப்பதவி முற்றிலும் தற்காலிகமானது )
கல்வித்தகுதி : 8-ஆம் வகுப்பு தேர்ச்சி
காலியிடம் : 01
சம்பளம் ரூ .10000/-
01.01.2021 அன்று உள்ளபடி 33 வயது பூர்த்தியடைந்தவராக இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முகவரி :-
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ,
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு,
அண்ணாசாலை , சுற்றுலா மளிகை எதிரில் ,
வேலூர் -632 001 , வேலூர் மாவட்டம் .
கடைசி தேதி : 5.2.2021
Application and Notification Click here