அலுவலக உதவியாளர் பணி மற்றும் இரவு காவலர் பணிக்கான கல்வித்தகுதி மற்றும் வயது வரம்பு
1.7.2020 அன்று உள்ளபடி
OC : 18-30
BC / BCM / MBC /DNC : 18-32
SC / ST / SCA : 18-35
அலுவலக உதவியாளர் பணி ( 10 காலியிடங்கள் ) : 8-ஆம் வகுப்பு தேர்ச்சி
இரவு காவலர் பணி ( 2 காலியிடங்கள் ) : எழுத படிக்க
சம்பளம் ரூ .15700-50000
ஈப்பு ஓட்டுநர் பணிக்கான கல்வித்தகுதி மற்றும் வயது வரம்பு
1.7.2020 அன்று உள்ளபடி
OC : 18-30
BC / BCM / MBC /DNC : 18-32
SC / ST / SCA : 18-40
ஈப்பு ஓட்டுநர் பணி ( 8 காலியிடங்கள் ) :
8-ஆம் வகுப்பு தேர்ச்சி
செல்லத்தக்க ஓட்டுநர் உரிமம் இருக்க வேண்டும்.
குறைந்தபட்சம் 5-ஆண்டுகள் முன் அனுபவம் இருக்க வேண்டும்.
சம்பளம் ரூ .19500-62000
விண்ணப்பிக்கும் முகவரி :-
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சித் தலைவரின் நேர்முக உதவியாளர் ( வளர்ச்சி ),
தரைதளம் , மாவட்ட ஆட்சியரகம் , திருப்பத்தூர் – 635601.
கடைசி தேதி : 18.01.2021
Corrigendum for age relaxation Click here
Office Assistant Post Notification Click here
Jeep Driver Post Notification Click here
Night Watchman Post Notification Click here