More details Click here
பதவியின் பெயர் : ஊர்தி ஓட்டுநர்
சம்பளம் ரூ .19500 – 62000
கல்வித்தகுதி : 8-ஆம் வகுப்பு தேர்ச்சி.
ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
காலியிடங்கள் : 11
வயது வரம்பு 1.7.2020 அன்று உள்ளபடி
OC / GT : 18-30
BC / BCM / MBC / DNC : 18-32
SC /SCA /ST : 18-40
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :-
மாவட்ட ஆட்சியர் ( வளர்ச்சி ),
2-வது தளம் , மாவட்ட ஆட்சியரகம் ,
சிவகங்கை.
கடைசி தேதி : 25.01.2021
Notification Click here
Application form Click here