விருதுநகர் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் , ஒன்றிய தலைப்பில் பல்வேறு ஊராட்சி ஒன்றியங்களில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடத்தினை நேரடி நியமனம் மூலம் நிரப்பிட தகுதியான விண்ணப்பதாரர்களிடயிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அலுவலக உதவியாளர் பணி
சம்பளம் ரூ .15700-50000
காலியிடங்கள் : 18
அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியம்
அலுவலக உதவியாளர் பணி – 01 காலியிடம்
இனசுழற்சி : ஆதிதிராவிடர் ( முன்னுரிமை அடிப்படையில் அருந்ததியினர் ) பெண் ஆதரவற்ற விதவை
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :-
ஆணையாளர் , ஊராட்சி ஒன்றியம் , அருப்புக்கோட்டை.
காரியாபட்டி ஊராட்சி ஒன்றியம்
அலுவலக உதவியாளர் பணி – 01 காலியிடம்
இனசுழற்சி : பொதுப்போட்டி
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :-
ஆணையாளர் , ஊராட்சி ஒன்றியம் , காரியாபட்டி
நரிக்குடி ஊராட்சி ஒன்றியம்
அலுவலக உதவியாளர் பணி – 02 காலியிடங்கள்
இனசுழற்சி : பொதுப்போட்டி -01
ஆதிதிராவிடர் ( முன்னுரிமை அடிப்படையில் அருந்ததியினர் ) பெண் ஆதரவற்ற விதவை : 01
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :-
ஆணையாளர் , ஊராட்சி ஒன்றியம் ,நரிக்குடி
இராஜபாளையம் ஊராட்சி ஒன்றியம்
அலுவலக உதவியாளர் பணி – 02 காலியிடங்கள்
இனசுழற்சி : பொதுப்போட்டி -01
ஆதிதிராவிடர் ( முன்னுரிமை அடிப்படையில் அருந்ததியினர் ) பெண் ஆதரவற்ற விதவை : 01
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :-
ஆணையாளர் , ஊராட்சி ஒன்றியம் , இராஜபாளையம்
சாத்தூர் ஊராட்சி ஒன்றியம்
அலுவலக உதவியாளர் பணி – 01 காலியிடம்
இனசுழற்சி : பொதுப்போட்டி
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :-
ஆணையாளர் , ஊராட்சி ஒன்றியம் , சாத்தூர்
சிவகாசி ஊராட்சி ஒன்றியம்
அலுவலக உதவியாளர் பணி – 01 காலியிடம்
இனசுழற்சி :
ஆதிதிராவிடர் ( முன்னுரிமை அடிப்படையில் அருந்ததியினர் ) பெண் ஆதரவற்ற விதவை : 01
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :-
ஆணையாளர் , ஊராட்சி ஒன்றியம் ,சிவகாசி.
திருவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியம்
அலுவலக உதவியாளர் பணி – 03 காலியிடங்கள்
இனசுழற்சி : பொதுப்போட்டி -01
ஆதிதிராவிடர் ( முன்னுரிமை அடிப்படையில் அருந்ததியினர் ) பெண் ஆதரவற்ற விதவை : 01
மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் -01
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :-
ஆணையாளர் , ஊராட்சி ஒன்றியம் , திருவில்லிபுத்தூர்
திருச்சுழி ஊராட்சி ஒன்றியம்
அலுவலக உதவியாளர் பணி – 01 காலியிடம்
இனசுழற்சி : பொதுப்போட்டி
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :-
ஆணையாளர் , ஊராட்சி ஒன்றியம் , திருச்சுழி
வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியம்
அலுவலக உதவியாளர் பணி – 03 காலியிடங்கள்
இனசுழற்சி :
ஆதிதிராவிடர் ( முன்னுரிமை அடிப்படையில் அருந்ததியினர் ) பெண் ஆதரவற்ற விதவை : 01
மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் -01
பிற்படுத்தப்பட்டோர் (பிற்படுத்தப்பட்ட முஸ்லீம் தவிர ) -01
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :-
ஆணையாளர் , ஊராட்சி ஒன்றியம் ,வெம்பக்கோட்டை.
விருதுநகர் ஊராட்சி ஒன்றியம்
அலுவலக உதவியாளர் பணி – 01 காலியிடம்
இனசுழற்சி :
ஆதிதிராவிடர் ( முன்னுரிமை அடிப்படையில் அருந்ததியினர் ) பெண் ஆதரவற்ற விதவை : 01
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :-
ஆணையாளர் , ஊராட்சி ஒன்றியம் , விருதுநகர்.
வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியம்
அலுவலக உதவியாளர் பணி – 02 காலியிடங்கள்
இனசுழற்சி :
பொதுப்போட்டி -01
ஆதிதிராவிடர் ( முன்னுரிமை அடிப்படையில் அருந்ததியினர் ) பெண் ஆதரவற்ற விதவை : 01
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :-
ஆணையாளர் , ஊராட்சி ஒன்றியம் , வத்திராயிருப்பு.
கல்வித்தகுதி :
8-ஆம் வகுப்பு தேர்ச்சி
மிதிவண்டி ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும்.
வயது வரம்பு : 1.7.2020 அன்று உள்ளபடி
GT / OC : 18-30
BC / BCM / MBC / DNC : 18-32
SC / ST / SCA : 18-35
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 25.01.2021
More Details Click here