TNRD Kanniyakumari District Melpuram Panchayat Union Jeep Driver, Record Clerk and Office Assistant Post Recruitment 2021

மேல்புறம் ஊராட்சி ஒன்றியம்

ஈப்பு ஓட்டுநர் பணி

8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

செல்லத்தக்க ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.

5 ஆண்டுகளுக்கு குறையாமல் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம் ரூ .19500-62000

காலியிடங்கள் : 01 ( SC(A ) W DW )

வயது வரம்பு 1.7.2021 அன்று உள்ளபடி

SC(A ) W DW : 18-40

பதிவுறு எழுத்தர் பணி

10th Pass

Age limit : 1.7.2021 அன்று உள்ளபடி

GT/OC : 18-30

MBC/DNC/BC/BCM : 18-32

SC/ST/SCA : 18-35

Salary Rs.15900-50400

காலியிடங்கள் : 01

பொது போட்டி : 01

அலுவலக உதவியாளர் பணி

8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மிதிவண்டி ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்

Salary Rs .15700 – 50000 ( சம்பளம் ரூ .15700-50000)

காலியிடங்கள் : 02

GT – 01

SC ( A ) W ( DW ) – 01

வயது வரம்பு 1.7.2021 அன்று உள்ளபடி

OC / GT : 18-30

BC / BCM / MBC / DNC : 18-32

SC / SCA / ST : 18-35

No Fee ( கட்டணம் கிடையாது )

விண்ணப்பிக்கும் முகவரி :-

ஆணையாளர் , ஊராட்சி ஒன்றியம் அலுவலகம், மேல்புறம் , கன்னியாகுமரி மாவட்டம் – 629 168

கடைசி தேதி : 03.02.202

Application and Notification Click here

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *