கணினி இயக்குநர் : 01 காலியிடம்
சம்பளம் ரூ .18500-58600
A pass in SSLC or its equivalent qualification
Must possess a Diploma in computer science
Must have knowledge of Typewriting both in Tamil and English
தட்டச்சர் பணி : 01 காலியிடம்
சம்பளம் ரூ .18500-58600
A pass in SSLC or its equivalent qualification
A pass in the Government Technical Examination in Typewriting:
(i) Higher Grade in Tamil and English (or)
(ii) Higher Grade in Tamil and Lower Grade in English (or)
(iii) Higher Grade in English and Lower Grade in
Tamil.
A pass in the Certificate Course in Computer Application and Office Automation or equivalent
நாதஸ்வரம் : 1 காலியிடம்
சம்பளம் ரூ .19500-62000
தமிழ் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும்
நாதஸ்வரம் பயின்று சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
ஜீப் / கார் ஓட்டுநர் : 1 காலியிடம்
சம்பளம் ரூ .18500-58600
10th Pass & LMV உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
ஜெனரேட்டர் : 1 காலியிடம்
சம்பளம் ரூ .16600-52400
I.T.I Certificate in Mechanical Trade
Must have experience of five years in Mechanical Field
பெரியறை : 1 காலியிடம்
சம்பளம் ரூ .15900-50400
தமிழ் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
பத்துவிளக்கி : 1 காலியிடம்
சம்பளம் ரூ .10700-33700
தமிழ் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
சாதகாச்சாரி : 1 காலியிடம்
சம்பளம் ரூ .18000-56900
தமிழ் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
உபகைங்கர்யம் : 4 காலியிங்கள்
சம்பளம் ரூ .15900-50400
தமிழ் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
மகன்யாசம் : 3 காலியிங்கள்
சம்பளம் ரூ .15900-50400
தமிழ் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
2-ஆம் நிலை சபையார் : 1 காலியிடம்
சம்பளம் ரூ .18000-56900
தமிழ் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
தீவெட்டி : 01 காலியிடம்
சம்பளம் ரூ .10700-33700
தமிழ் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
திருச்சின்னம் : 02 காலியிங்கள்
சம்பளம் ரூ .10700-33700
திருச்சின்னம் கருவி இசைக்க தெரிந்திருக்க வேண்டும்.
திருமாலை கட்டி : 02 காலியிங்கள்
சம்பளம் ரூ .11600-36800
தோப்புகாவல் : 06 காலியிங்கள்
சம்பளம் ரூ .10000-31500
தோப்புகாவல்,கணினி இயக்குநர் மற்றும் தட்டச்சர் பணிக்கு ஆண்கள் , பெண்கள் இரு பாலரும் விண்ணப்பிக்கலாம்.
இதர பதவிகளுக்கு ஆண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பக்கட்டணம் ரூ .100
1.2.2021 அன்று உள்ளபடி வயது வரம்பு : 18-35
இணை ஆணையர் / செயல் அலுவலர் ,
அருள்மிகு இராமநாதசுவாமி திருக்கோயில் ,
இராமேசுவரம் – 623 526.
கடைசி தேதி : 23.02.2021
Notification pdf click here